தூளில் இருந்து உயர்த்தினீர் - Thoolil Irunthu Uyarththineer

தூளில் இருந்து உயர்த்தினீர்

தூக்கி என்னை நிறுத்தினீர்

துதித்து பாட வைத்தீர்

அல்லேலூயா

காலைதோறும் தவறாமல்

கிருபை கிடைக்க செய்கின்றீர்

நாள்முழுதும் மறவாமல்

நன்மை தொடர செய்கின்றீர்

தடைகளை தகர்ப்பவரே உம்

தயவை காண செய்தீரே

நிந்தை சொற்கள் நீக்கிட உம்

இரக்கத்தை விளங்க செய்தீர்

நிந்தித்தோரின் கண்கள் முன்னே

நினைத்தீரா அற்புதம் செய்தீர்

நித்தியரே நிரந்தரமே

நீதியால் நிறைந்தவரே

தூளில் இருந்து உயர்த்தினீர் - Thoolil Irunthu Uyarththineer

Thoolil Irunthu Uyarththineer

Thookki Ennai Niruththineer

Thuthithu Paada Vaitheer

Alleluya Alleluya

Kaalaithorum Thavaramaal

Kirubai Kidaika Seikintreer

Naal Muzhuvathum Marvaamal

Nanmai Thodara Seikintreer

Thadaikalai Thagarppavarae

(Um) Thayavai Kaana Seitheerae

Ninthai Sorkkal Neekkida

Um Erakkaththai Vilanga Seitheer

Ninthithorin Kangal Munnae

Nianitheera Arputham Seitheer

Niththiyarae Nirantharamae

Neethiyaal Niranthaithavarae